Monday, July 25, 2011
Tuesday, July 12, 2011
கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு: System Sweeper

Thursday, July 7, 2011
கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள்
ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.
யுனெஸ்கோ மதிப்பீட்டின் படி, உயர்கல்விக்காக தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளில் சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட எதிர் காலத்தில் பன் மடங்கு உயரும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சென்று பயில்வதன் மூலமாக, உலகளாவிய அறிவு சுழற்சி ஏற்பட்டு பல நாடுகளுக்கும் நன்மை ஏற்படுகிறது. மேலும் படிக்க....

Tuesday, July 5, 2011
உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!
உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !? மேலும் படிக்க...
Subscribe to:
Posts (Atom)