கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு: System Sweeper
இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது.இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த வலையமைப்பிற்குள் மால்வேர் வைரஸ் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் வைரஸ்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன. எனவே நமது கணணியைப் பாதுகாப்பாக இந்த வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. மேலும் படிக்க...
No comments:
Post a Comment